News March 29, 2026

சிவகாசியில் தேநீர் கடைகள் மூடல்

image

வளைகுடா நாடுகளில் நடைபெறும் போர் காரணமாக நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிவகாசியில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டருக்கு கட்டுப்பாடு ஏற்பட்டதன் காரணமாக பெரும்பாலான தேநீர் கடைகள் மூடப்பட்டுள்ளது. செயல்பட்டு வரும் ஒரு சில தேனீர் கடைகளிலும் தேநீர் மற்றும் வடை, சிற்றுண்டி ஆகியவற்றின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளது.

Similar News

News April 20, 2026

சிவகாசி அருகே விபத்தில் பலியான மாணவனின் உறுப்புகள் தானம்!

image

சிவகாசியை சேர்ந்த ஒரே பள்ளியில் +2 பயின்ற கோகுல்(17), பிரசன்னா(17), யுவராஜ்(17) ஆகிய நண்பர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் சாத்தூர் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் (எதிர் திசையில்) சென்றபோது எதிரே மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து மோதி 3 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த மாணவன் பிரசன்னாவின் உடல் உறுப்புகள் பெற்றோரின் சம்மதத்துடன் தானமாக அளிக்கப்பட்டது.

error: Content is protected !!