News March 24, 2026
சிவகாசியில் சித்திரை திருவிழா பொருட்காட்சி அறிவிப்பு

சிவகாசி பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வரும் ஏப்ரல் 24 முதல் மே 24 வரை பொருட்காட்சி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து பொருட்காட்சி அமைப்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 20, 2026
சிவகாசி அருகே விபத்தில் பலியான மாணவனின் உறுப்புகள் தானம்!

சிவகாசியை சேர்ந்த ஒரே பள்ளியில் +2 பயின்ற கோகுல்(17), பிரசன்னா(17), யுவராஜ்(17) ஆகிய நண்பர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் சாத்தூர் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் (எதிர் திசையில்) சென்றபோது எதிரே மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து மோதி 3 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த மாணவன் பிரசன்னாவின் உடல் உறுப்புகள் பெற்றோரின் சம்மதத்துடன் தானமாக அளிக்கப்பட்டது.