News March 25, 2026

சிவகங்கை: BJP & DMK தேர்தலில் திமுக வெற்றி பெறும் – உதயநிதி

image

கீழக்கண்டனியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது; பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா தமிழகத்திற்கு வருவதால் மட்டும் மாநிலத்திற்கு தேவையான நிதி கிடைப்பதில்லை. தமிழகத்தின் உரிமைகளை வலியுறுத்திக் கேட்பது முதல்வர் ஸ்டாலின் மட்டுமே. மேலும், தமிழகத்தில் பாஜக தலைமையிலான அணிக்கும், திமுக தலைமையிலான அணிக்கும் இடையே நடைபெறும் தேர்தலில் திமுக தான் வெற்றி பெறும் என்றார்.

Similar News

News April 20, 2026

சிவகங்கை: தூய்மை பணியாளர் மீது தாக்குதல்; 11 பேர் மீது வழக்கு

image

இளையான்குடி பேரூராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளரான குமார் அந்த பகுதியிலுள்ள சமுதாய கூடத்தை சுத்தம் செய்ய சென்று போது அங்கு தூங்கி கொண்டிருந்தவர்களை எழுந்து செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் குமாருக்கும் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் குமாரை தாக்கியுள்ளனர். இதையடுத்து குமாரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக இளையான்குடி போலீசார் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

error: Content is protected !!