News February 1, 2026
சிவகங்கை: ரயில் பயணிகள் கவனத்திற்க்கு…

மதுரை கோட்ட பிரிவில் நடக்கும் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் எண் 16352 நாகர்கோவில் – மும்பை எக்ஸ்பிரஸ் தற்காலிகமாக வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் வரும் பிப்-5, 8, 12, 15, 19, 22, 26 ஆகிய தேதிகளில் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
Similar News
News April 20, 2026
சிவகங்கை: தூய்மை பணியாளர் மீது தாக்குதல்; 11 பேர் மீது வழக்கு

இளையான்குடி பேரூராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளரான குமார் அந்த பகுதியிலுள்ள சமுதாய கூடத்தை சுத்தம் செய்ய சென்று போது அங்கு தூங்கி கொண்டிருந்தவர்களை எழுந்து செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் குமாருக்கும் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் குமாரை தாக்கியுள்ளனர். இதையடுத்து குமாரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக இளையான்குடி போலீசார் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.