News March 1, 2026

சிவகங்கை: பைக் விபத்தில் கொத்தனார் பலி

image

சிவகங்கை மாவட்டம், பனங்காடி சாலையைச் சேர்ந்தவர் வன்னிமுத்து (48). கொத்தனார் வேலை செய்து வரும் இவர் ராமநாதபுரத்தை சேர்ந்த ரவி என்பவருடன் வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனம் நிலைதடுமாறி அங்கிருந்த மின் கம்பத்தில் மோதியது. இதில் வன்னிமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்‌. இதுகுறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

சிவகங்கை: தூய்மை பணியாளர் மீது தாக்குதல்; 11 பேர் மீது வழக்கு

image

இளையான்குடி பேரூராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளரான குமார் அந்த பகுதியிலுள்ள சமுதாய கூடத்தை சுத்தம் செய்ய சென்று போது அங்கு தூங்கி கொண்டிருந்தவர்களை எழுந்து செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் குமாருக்கும் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் குமாரை தாக்கியுள்ளனர். இதையடுத்து குமாரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக இளையான்குடி போலீசார் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

error: Content is protected !!