News January 29, 2026
சிவகங்கை: பைக் மோதி விவசாயி பலி

வீரமுத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் உடையப்பன். விவசாயியான இவர் கொல்லங்குடியில் படிக்கும் தனது இருமகள்களையும் அழைத்து வர பைக்கில் சென்றுள்ளார். அப்போது முத்தூர்வானியங்குடி அருகே சென்றபொது எதிரே வந்த பைக் இவரது பைக் மீது நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் படுகாயமடைந்தனர். இதில் உடையப்பன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காளையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு.
Similar News
News April 20, 2026
சிவகங்கை: தூய்மை பணியாளர் மீது தாக்குதல்; 11 பேர் மீது வழக்கு

இளையான்குடி பேரூராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளரான குமார் அந்த பகுதியிலுள்ள சமுதாய கூடத்தை சுத்தம் செய்ய சென்று போது அங்கு தூங்கி கொண்டிருந்தவர்களை எழுந்து செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் குமாருக்கும் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் குமாரை தாக்கியுள்ளனர். இதையடுத்து குமாரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக இளையான்குடி போலீசார் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.