News March 23, 2026

சிவகங்கை: டயர் வெடித்து தலைகுப்புற கவிழ்ந்த வாகனம்

image

சிவகங்கை ஆயுதப்படை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமாரி நேற்று கீழடி சோதனை சாவடி பகுதிக்கு ரோந்து சென்றார். வாகனத்தை செந்தில்பிரபு ஓட்டி வந்தார். பொன்னாகுளம் விலக்கு அருகே சென்றபோது வாகனத்தின் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்த 2 பேரும் GH-ல் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து சிவகங்கை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு.

Similar News

News April 20, 2026

சிவகங்கை: தூய்மை பணியாளர் மீது தாக்குதல்; 11 பேர் மீது வழக்கு

image

இளையான்குடி பேரூராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளரான குமார் அந்த பகுதியிலுள்ள சமுதாய கூடத்தை சுத்தம் செய்ய சென்று போது அங்கு தூங்கி கொண்டிருந்தவர்களை எழுந்து செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் குமாருக்கும் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் குமாரை தாக்கியுள்ளனர். இதையடுத்து குமாரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக இளையான்குடி போலீசார் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

error: Content is protected !!