News April 4, 2026
சிவகங்கை: கூட்டத்தில் புகுந்த கார்… பலர் படுகாயம்.!

பூவந்தி பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக பயணிகள் காத்திருந்தனர். அப்போது மதுரையில் இருந்து வேகமாக வந்த கார் நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி பேருந்திற்காக காத்திருந்த கூட்டத்தில் புகுந்தது. இதில் ஸ்ருதிகா, தமிழரசி, ரஞ்சிதம், சுதாகர், கோபிகா, அதிவீரன், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து பூவந்தி போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News April 20, 2026
சிவகங்கை: தூய்மை பணியாளர் மீது தாக்குதல்; 11 பேர் மீது வழக்கு

இளையான்குடி பேரூராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளரான குமார் அந்த பகுதியிலுள்ள சமுதாய கூடத்தை சுத்தம் செய்ய சென்று போது அங்கு தூங்கி கொண்டிருந்தவர்களை எழுந்து செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் குமாருக்கும் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் குமாரை தாக்கியுள்ளனர். இதையடுத்து குமாரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக இளையான்குடி போலீசார் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.