News January 9, 2026

சிவகங்கை: இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் பயங்கர மோதல்.!

image

திருப்புவனம் அருகேயுள்ள தேளி கிராமத்தைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன் (21). இவர் தனது சகோதரியின் தோழி பூமா (19) மற்றும் அவரது தாய் செல்வி (55) ஆகிய இருவரையும் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு திருப்புவனத்திற்கு சென்றார். வடகரை ஆற்றுப்பகுதியில் சென்றபோது, மதுரை வண்டியூரைச் சேர்ந்த ஜோசப் மற்றும் பிரகதீஸ்வரன் வந்த இருசக்கர வாகனம் எதிரே வந்து நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

Similar News

News April 20, 2026

சிவகங்கை: தூய்மை பணியாளர் மீது தாக்குதல்; 11 பேர் மீது வழக்கு

image

இளையான்குடி பேரூராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளரான குமார் அந்த பகுதியிலுள்ள சமுதாய கூடத்தை சுத்தம் செய்ய சென்று போது அங்கு தூங்கி கொண்டிருந்தவர்களை எழுந்து செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் குமாருக்கும் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் குமாரை தாக்கியுள்ளனர். இதையடுத்து குமாரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக இளையான்குடி போலீசார் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

error: Content is protected !!