News February 22, 2026
சிவகங்கை: ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு.. FREE

சிவகங்கை மக்களே, ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
1.இங்கே <
2.அப்டேட் பகுதியில் ‘ADDRESS UPDATE’ என தேர்ந்தெடுங்க
3.அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
4.முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
5.புதிய முகவரியை அப்டேட் செய்ய ஜூன் 2026 வரை இலவசம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க
Similar News
News April 20, 2026
சிவகங்கை: தூய்மை பணியாளர் மீது தாக்குதல்; 11 பேர் மீது வழக்கு

இளையான்குடி பேரூராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளரான குமார் அந்த பகுதியிலுள்ள சமுதாய கூடத்தை சுத்தம் செய்ய சென்று போது அங்கு தூங்கி கொண்டிருந்தவர்களை எழுந்து செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் குமாருக்கும் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் குமாரை தாக்கியுள்ளனர். இதையடுத்து குமாரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக இளையான்குடி போலீசார் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.