News February 24, 2026
சிலர் PR செய்கின்றனர்.. விஜய்யை சாடினாரா ஓவியா?

விஜய்யின் ஜல்லிக்கட்டு குட்டி ஸ்டோரிக்கு <<19219684>>ஜூலியின் <<>>கருத்து விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்நிலையில், ‘சிலர் பிறக்கும்போதே மகத்தானவர்களாக பிறக்கின்றனர். சிலர் மகத்தானவர்களாக மாறுகிறார்கள். இன்னும் சிலர் PR வைத்துக்கொள்கிறார்கள்’ எனவும் ஓவியா இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். ஏற்கெனவே கரூர் அசம்பாவிதத்தின்போது நேரடியாக விஜய்க்கு ஓவியா எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.