News February 21, 2026
சிறுமிகள் வன்கொடுமை சர்ச்சை.. பாடகி சின்மயி பதிலடி

இந்தியாவில் பல சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாக ‘Epstein Files’ விவகாரம் குறித்து பாடகி சின்மயி X பக்கத்தில் கருத்து கூறியிருந்தார். அதற்கு ஒருவர், ‘your father surely had raped you’ என பதிவிட்டிருந்தார். இந்நிலையில், ‘என் அப்பா என்னை பலாத்காரம் செய்யவில்லை; ஆனால், அப்பாக்கள் தங்கள் மகளை பாலியல் பலாத்காரம் செய்வதாக நீங்கள் கற்பனை செய்கிறீர்கள்’ என சின்மயி பதிலடி கொடுத்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.