News February 25, 2026
சிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி

நாடு முழுவதும் 14 வயதிற்குட்பட்ட சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய்க்கான இலவச தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு விரைவில் தொடங்கவுள்ளது. பெண்கள் மத்தியில் ஏற்படக்கூடிய புற்றுநோயை ஒழிக்கும் நோக்கில் ஒருமுறை மட்டுமே செலுத்தக்கூடிய கார்டசில் தடுப்பூசி இலவசமாக அளிக்கப்படுகிறது. இந்தியாவிலேயே முதல்முறையாக <<18545883>>தமிழ்நாட்டில்<<>> கடந்த ஜனவரி மாதம் இறுதியில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.