News March 29, 2026
சிறுநீரகத்தின் நலம் காக்கும் சாரணைக் கீரை

ஊட்டச்சத்துகள் நிறைந்த சாரணைக் கீரை உடல் சூட்டை குறைப்பதில் இருந்து ரத்த சோகையை சரி செய்வது வரை பல மருத்துவ நன்மைகளை கொண்டது. சாரணைக் கீரை சாப்பிட்டால் *கர்ப்பிணிகளுக்கு இரும்புச்சத்து கிடைக்கும் *சிறுநீரகத்தின் செயல்பாடு மேம்படும் *குழந்தைகளின் எலும்பு & மூளை வளர்ச்சிக்கு நல்லது *நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் *எலும்பு சிதைவையும் தடுக்கும். இதை வாரத்திற்கு 2 முறை சூப் போட்டு குடிக்கவும்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.