News February 15, 2026

சிறப்பு பரிசுடன் திமுகவை எதிர்க்கும் வேலுமணி

image

கொங்கு மண்டலத்தில் வழக்கம்போல் திமுக – அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. <<19138792>>மகளிர் உரிமைத் தொகை ₹5,000-ஐ திமுக<<>> முன்கூட்டியே வழங்கிய நிலையில், அதற்கு போட்டியாக அதிமுகவும் களத்தில் குதித்துள்ளது. அதன்படி, அங்குள்ள 10 தொகுதிகளுக்கும் சிறப்பு பரிசு வழங்க வேலுமணி முடிவு செய்துள்ளார். அதற்காக வீடு வீடாக சென்று ஹாட்பாக்ஸ், தட்டு, வேட்டிசேலை அடங்கிய பரிசு பெட்டியை அதிமுகவினர் கொடுக்க தொடங்கியுள்ளனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!