News March 8, 2026

சிறந்த நகராட்சி தலைவருக்கான விருதை வழங்கிய ஆட்சியர்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் நிர்வாகம், வரி வசூல் ஆகியவற்றில் சிறந்த நகர மன்ற தலைவராக திருக்கோவிலூர் நகர மன்ற தலைவர் டி.என்.முருகன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதையடுத்து கள்ளக்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் எம் எஸ்.பிரசாந்த் கேடயம் வழங்கி சிறப்பித்தார். உடன் அரசு அலுவலர்கள் நகராட்சி ஆணையர் திவ்யா உடனிருந்தார்.

Similar News

News April 20, 2026

சின்னசேலம் அருகே விஷம் குடித்து தற்கொலை!

image

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே உள்ள ராயப்பனூரைச் சேர்ந்தவர் வரதராஜன்(56). கேபிள் டி.வி ஆப்பரேட்டரானா இவர் சம்பவத்தன்று மது குடித்து, வீட்டுக்கு வந்தார். இதனால், மனைவியுடன் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த வரதராஜன், விஷம் குடித்தார். உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்த, சேலம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

error: Content is protected !!