News February 20, 2026
சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கலாமா?

சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமானதல்ல என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். உடனே தண்ணீர் குடித்தால், வாயில் சுரக்கும் செரிமான சாறுகள் நீர்த்துப்போகும். இதனால் செரிமானம் தாமதப்படுவதுடன் ஊட்டச்சத்துகளையும் உடல் சரியாக உறிஞ்சுவதில்லை. எனவே, சாப்பிட்டு அரை மணி நேரத்திற்கு பின் அல்லது சாப்பிடுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன் குடிப்பது நல்லது. இடையே தேவைப்பட்டால் கொஞ்சம் குடிக்கலாம்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.