News March 30, 2026
சாத்தூர்: கொலை வழக்கில் மேலும் இருவர் கைது

ஏழாயிரம்பண்ணை அருகே அச்சங்குளத்தில் செல்போன் மாயமான சம்பவம் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் கடந்த 23-ம் தேதி அதை ஊரைச் சேர்ந்த மதிச்செல்வம் என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் அடித்து கொலை செய்தது. இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே குருபாண்டி, மனோஜ்குமார் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த குருபாண்டியின் சகோதரர் ராஜபாண்டி மற்றும் நவீன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News April 20, 2026
சிவகாசி அருகே விபத்தில் பலியான மாணவனின் உறுப்புகள் தானம்!

சிவகாசியை சேர்ந்த ஒரே பள்ளியில் +2 பயின்ற கோகுல்(17), பிரசன்னா(17), யுவராஜ்(17) ஆகிய நண்பர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் சாத்தூர் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் (எதிர் திசையில்) சென்றபோது எதிரே மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து மோதி 3 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த மாணவன் பிரசன்னாவின் உடல் உறுப்புகள் பெற்றோரின் சம்மதத்துடன் தானமாக அளிக்கப்பட்டது.