News March 28, 2026
சாதி சர்ச்சை… பார்த்திபனின் புதிய விளக்கம்

நான் சாதி வெறியன் இல்லை, சாதி இல்லை என்று சொல்வதே எனது விருப்பம் என பார்த்திபன் கூறியுள்ளார். ஒரு மேடையில் தன்னுடைய சாதி பெயரை சொல்லி சர்ச்சையில் சிக்கியதை பற்றி பேசிய அவர், தெலுங்கை தாய்மொழியாக கொண்டவன் என சொல்வதற்கு பதிலாக தவறுதலாக சாதி பெயரை சொல்லிவிட்டேன் என விளக்கமளித்துள்ளார். மேலும், இதை நிரூபிக்கும் விதமாக No Caste, No Religion சான்றிதழை பெற விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.