News January 7, 2026
சவுதி அரேபியாவில் ஜனநாயகனுக்கு தடையா?

இந்தியாவை போலவே சவுதி அரேபியாவிலும் விஜய்யின் ‘ஜனநாயகன்’ சென்சார் பிரச்னையில் சிக்கியுள்ளது. அந்த நாட்டில் உள்ள தணிக்கை குழு, படத்தின் சில திருத்தங்களை சொல்லியுள்ளதாம். இதனால், படத்தை மீண்டும் தணிக்கைக்கு அனுப்ப படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது வரை அந்நாட்டிலும் படத்துக்கு சென்சார் சான்றிதழ் பெறவில்லையாம். இதனால், படத்தின் வெளியீடு தடைபட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.