News March 25, 2026
சற்றுமுன்: 1,500 பேர் பலி.. பெரும் சோகம்

ஈரானுக்கு எதிரான US – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் இதுவரை சுமார் 1,500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்து சிகிச்சையில் உள்ளனர். இஸ்ரேல், US, ஈராக் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளிலும் இப்போரில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 5 நாள்கள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமைதி நிலவ வேண்டும் என்று உலகிலுள்ள மக்கள் அனைவரும் பிரார்த்திக்கின்றனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.