News February 16, 2026
சற்றுமுன்: விலை தலைகீழாக குறைந்தது!

2 வாரங்களில் வெள்ளி விலையில் நிகழ்ந்த மாற்றம் முதலீட்டாளர்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. கடந்த மாத இறுதியில் கிலோ ₹4,25,000-க்கு விற்பனையான வெள்ளி இன்று ₹2,65,000 என தலைகீழாக குறைந்துள்ளது. இது வரும் நாள்களில் மேலும் குறையும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். எனவே வெள்ளியில் முதலீடு செய்ய நினைப்போர் சிந்தித்து செயல்படுங்கள் நண்பர்களே!
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.