News February 23, 2026
சற்றுமுன்: முன்னாள் மத்திய அமைச்சர் காலமானார்

முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சரும், TMC-ன் முக்கிய தலைவருமான முகுல் ராய்(71) உடல்நலக்குறைவால் காலமானார். கொல்கத்தாவில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அவரது உயிர் பிரிந்தது. காங்கிரஸ், TMC, பாஜக என 3 முக்கிய கட்சிகளில் பயணம் செய்த முகுல் ராய், 2017-ல் பாஜகவில் இணைந்து அக்கட்சி 2019 தேர்தலில் மாபெரும் பெற்றி(18) பெற உதவினார். பின்னர், மீண்டும் 2021-ல் TMC-ல் இணைந்து மம்தாவுடன் பயணம் செய்து வந்தார். #RIP
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.