News January 7, 2026

சற்றுமுன்: முன்னாள் அமைச்சர் காலமானார்

image

முன்னாள் மத்திய அமைச்சருமான கபீந்திர புர்காயஸ்தா (94), உடல்நலக்குறைவால் இன்று காலமானார். வாஜ்பாய் அமைச்சரவையில் தகவல் தொடர்புத் துறை இணை அமைச்சராக இருந்த அவர், அசாமில் பாஜக வளர்வதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர். இந்நிலையில், கபீந்திர புர்காயஸ்தாவின் மறைவு செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். சமூகத்திற்கு அவர் ஆற்றிய சேவை எப்போதும் நினைவுகூரப்படும் என PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!