News March 9, 2026
சற்றுமுன்: மஹிந்திரா கார்களின் விலை குறைந்தது

GST குறைப்புக்கு பிறகு மார்ச் மாத சலுகையாக மஹிந்திரா நிறுவனம் தனது கார்களின் விலையை குறைத்துள்ளது. முன்னதாக <<19326228>>டாடா<<>> மற்றும் <<19318865>>மாருதி சுசுகி<<>> நிறுவனங்களும் கார்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளனர். கார் வாங்கும் எண்ணத்தில் உள்ளவர்களுக்கு இது மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. எந்தெந்த கார்களின் விலை எவ்வளவு குறைந்துள்ளது என்பதை மேலே உள்ள போட்டோக்களை இடது பக்கமாக SWIPE செய்து பாருங்க.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.