News February 24, 2026
சற்றுமுன்: அதிமுகவுடன் கூட்டணியை அறிவித்தார்

அதிமுக கூட்டணியில் புரட்சித் தமிழகம் கட்சி இணைந்துள்ளது. அக்கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி, தனது ஆதரவாளர்களுடன் சென்று சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் EPS-ஐ சந்தித்தார். இதனையடுத்து, 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக ஏர்போர்ட் மூர்த்தி தெரிவித்துள்ளார். சமீப காலமாக, பல சிறிய கட்சிகள், அமைப்புகள் அதிமுக கூட்டணிக்கு ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.