News April 20, 2026
சற்றுநேரத்தில் திமுக MPக்கள் அவசர ஆலோசனை

இன்று காலை 11 மணியளவில் காணொலி வாயிலாக நடைபெறும் அவசர ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அனைத்து திமுக MP-க்களுக்கும் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை சட்டத்திருத்த மசோதாவை மத்திய பாஜக அரசு நாளை தாக்கல் செய்கிறது. இதனால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும், கடுமையான எதிர்ப்பை பதிவு செய்வது குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாம்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.