News March 21, 2026
சற்றுநேரத்தில் அமித்ஷாவை சந்திக்கும் டிடிவி

டெல்லி சென்றுள்ள டிடிவிக்கு, இன்று காலை 11.30 மணிக்கு அமித்ஷாவை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின்போது அமமுகவுக்கு எவ்வளவு தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்தும், ராமதாஸுடன் கூட்டணி வைத்துள்ள சசிகலா, தென்மாவட்டங்களில் போட்டியிடுவதால் NDA கூட்டணிக்கு பாதிப்பு வருமா என்பது குறித்தும் இருவரும் விரிவாக ஆலோசிக்கவுள்ளனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.