News March 31, 2026

சர்வதேச சந்தையில் மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை!

image

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 1 அவுன்ஸ் (28g) தங்கம் $45 (இந்திய மதிப்பில் ₹4,247) உயர்ந்து $4,535-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையில் பெரிதளவு மாற்றமில்லை. 1 அவுன்ஸ் $69.62-க்கு விற்பனையாகிறது. இதனால், இன்றைய தினம் இந்திய சந்தையிலும் தங்கத்தின் விலை சற்று உயர வாய்ப்புள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!