News February 28, 2026

சர்வதேச சந்தையில் தங்கம் விலை தாறுமாறாக மாறியது

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்று (பிப்.28) மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இதன்படி, 1 அவுன்ஸ்(28g) $100 (இந்திய மதிப்பில் ₹9,107) உயர்ந்து $5,278-க்கு விற்பனையாகிறது. இதனால், இந்திய சந்தையிலும் தங்கம் விலை இன்று உயர அதிக வாய்ப்புள்ளது. அதேநேரம், சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலையும் ஒரு அவுன்ஸ், $6.61 அதிகரித்து $93.72 ஆக உள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!