News April 20, 2026
சர்வதேச சந்தையில் தங்கம் விலை பெரிய அளவில் உயர்வு!

சர்வதேச சந்தையில் 2-வது நாளாக தங்கம் விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. தற்போது 1 அவுன்ஸ்(28g) 92 டாலர்கள் அதிகரித்து 4,836 டாலர்களுக்கு விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளியின் விலையும் ஒரு அவுன்ஸ் 3 டாலர் அதிகரித்து 79 டாலர்களுக்கு வர்த்தகமாகிறது. நம்மூரில் நேற்று சவரனுக்கு ₹1,280 அதிகரித்து நிலையில், இன்று அது மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.