News March 15, 2026
சர்வதேச சக்திகளின் கை பொம்மையாக மாறிய காங்.: PM

போர் சூழலை பயன்படுத்தி காங்கிரஸ் மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக PM மோடி குற்றம்சாட்டியுள்ளார். அசாமில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், இந்தியாவின் அசுர வளர்ச்சியை ஜீரணிக்க முடியாத சில சர்வதேச சக்திகளின் கை பொம்மையாக காங்கிரஸ் மாறிவிட்டதாகவும் அவர் சாடியுள்ளார். இந்த இக்கட்டான சூழலில் காங்கிரஸ் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இருக்க தவறிவிட்டதாகவும் விமர்சித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.