News March 17, 2026

சர்ச்சை பேச்சு: வருத்தம் தெரிவித்தார் சி.வி. சண்முகம்

image

விழுப்புரத்தில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ’உங்கள் கனவை சொல்லுங்கள்’என்ற திட்டத்தை பற்றி பேசும் போது நயன்தாரா குறித்து அவர் பேசியது சர்ச்சையானது. இந்நிலையில், நயன்தாராவின் பெயர் தவறுதலாக உச்சரிக்கப்பட்டதாகவும், அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும், அந்த வார்த்தை முற்றிலும் தவறுதலாகவே பயன்படுத்தப்பட்டதாகவும், எந்தவிதமான நோக்கத்துடனும் கூறப்படவில்லை என சி. வி. சண்முகம் விளக்கம் அளித்துள்ளார்

Similar News

News April 20, 2026

திண்டிவனத்தில் இன்று மின் தடை!

image

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!