News February 25, 2026
சர்ச்சைக்குரிய அத்தியாயத்தை நீக்க முடிவு!

NCERT பாடத்திட்டத்தில் ‘<<19235285>>நீதித்துறையில் ஊழல்<<>>’ என்ற அத்தியாயம் இடம்பெற்றதற்கு <<19236792>>CJI சூர்யகாந்த்<<>> கடும் அதிருப்தியை தெரிவித்திருந்தார். இந்நிலையில், சர்ச்சைக்குரிய தலைப்புகளை நீக்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த பகுதி பாடத்தில் இடம்பெற்றிருக்க கூடாது என்றும், இதற்கு பதில் நீதித்துறை குறித்த ஊக்கமளிக்கும் தலைப்புகள் இடம்பெற வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.