News April 20, 2026
சர்க்கரை நோயாளிகள் கரும்பு ஜூஸ் குடிக்கலாமா?

கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் கரும்பு ஜூஸ் குடிக்கலாமா, வேண்டாமா என நீரிழிவு நோயாளிகளிடம் சந்தேகம் எழுந்துள்ளது. நீரிழிவு நோயாளிகள் கரும்பு ஜூஸ் குடித்தால், அதிலுள்ள அதிகப்படியான சுக்ரோஸ், ரத்தத்தில் சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பவர்கள் வாரம் ஒருமுறை அரை டம்ளர் ஜூஸ் குடிக்கலாம் என பரிந்துரைக்கின்றனர். SHARE IT
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.