News February 23, 2026

சர்க்கரை நோயாளிகள் இந்த மூலிகை தேநீரை குடிங்க!

image

முருங்கை இலை டீ நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரையையும், ரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவுவதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர் ✱கையளவு முருங்கை இலைகளை எடுத்து, நிழலில் உலர்த்தவும் ✱இதனை, நைசாக அரைக்கவும் ✱இப்பொடியை, தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து, வடிகட்டி எடுத்து, தேன் சேர்த்தால் சுவையான, ஹெல்தியான முருங்கை இலை தேநீர் ரெடி. இப்பதிவை உங்களின் நண்பர்களுக்கும் பகிரவும்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!