News March 18, 2026
சம்மர் சீசனில் டெய்லி தலைக்கு குளிக்கலாமா..?

வாரத்தில் எத்தனை முறை தலைக்கு குளிக்க வேண்டும் என்பதை அறிவதற்கு முன், முடியின் தன்மையை அறிவது அவசியம். ஆய்லி ஹேர் என்றால், வாரத்தில் 3-4 வரை தலைக்கு குளிக்கலாம். டிரை ஹேர் என்றால், வாரத்திற்கு 2 முறை போதும். என்ன இருந்தாலும், மாதத்தில் 4-5 முறை தலைக்கு எண்ணெய் வைக்க வேண்டும். மேலும், என்ன வகை ஷாம்பூ யூஸ் செய்கிறோம் என்பதிலும் கவனம் இருக்க வேண்டும் எனவும் டெர்மடாலஜிஸ்ட் பரிந்துரைக்கின்றனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.