News April 12, 2026

சத்தம் இல்லாமல் தனிமையை கேட்க ரெடியா?

image

அஜித்தின் புதிய பட அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், ரீ-ரிலீஸ் செய்தி வந்துள்ளது. அஜித்தின் 25-வது படமான ‘அமர்க்களம்’ ஏப்.24-ல் ரீ-ரிலீஸாகவுள்ளது. அஜித் – ஷாலினி இணைந்து நடித்த ஒரே படமும் இதுதான். முன்னதாக, ‘மங்காத்தா’ படம் ரீ-ரிலீஸாகி, ரசிகர்கள் அதை கொண்டாடி தீர்த்தனர். கடைசியாக ‘குட் பேட் அக்லி’ படமே அஜித் ரசிகர்களுக்கு புதிய திரை விருந்தாக அமைந்திருந்தது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!