News February 23, 2026

சட்டமன்ற தேர்தல் தேதி.. வெளியானது UPDATE

image

TN தேர்தலுக்கான வாக்குபதிவு ஏப்ரல் 2-ம் வாரத்தில் நடக்கலாம் என கூறப்படும் நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மார்ச் 10-ல் வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது. TN சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே மாதத்தில் முடிவடையும். அத்துடன் பள்ளி தேர்வுகளும் ஏப்ரல் இறுதியில் முடியும் என்பதால், மே 3-ல் வாக்கு எண்ணிக்கை நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஓட்டுப்போட ரெடியா!

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!