News April 11, 2026

சசிகலா – ராமதாஸ் நோக்கம் ஓட்டை பிரிப்பதா?

image

சசிகலாவின் அஇபுதமமுக – ராமதாஸ் தரப்பு கூட்டணி அமைத்த போது 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் களம்காண்பர்கள் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அஇபுதமமுக 77 இடங்களிலும், ராமதாஸ் தரப்பு 31 இடங்களில் என 108 இடங்களிலேயே போட்டியிடுவதால் எப்படி பெரும்பான்மை (118) கிடைக்கும் என்ற கேள்வி எழுகிறது. இதனால், அவர்கள் வாக்குகளை பிரிக்கும் நோக்கிலேயே தேர்தல் களம் கண்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!