News April 12, 2026

சங்கீதா புதிய முடிவு.. விஜய்க்கு தலைவலி

image

விவாகரத்து வழக்கு விசாரணைக்கு பிறகு <<19627237>>சங்கீதா <<>>மீடியாவை சந்தித்து விஜய்க்கு எதிரான ஆதாரங்களை வெளியிட இருப்பதாக தகவல் வெளியானது. இதில், நடிகையுடனான விஜய்யின் தொடர்பு குறித்து மனுவில் குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கான போட்டோ, வீடியோ ஆதாரங்களை அவர் வெளியிடுவாராம். வாக்குப்பதிவுக்கு 2 நாள்களுக்கு முன்பு சங்கீதா இப்படி செய்ய முடிவு செய்திருப்பது விஜய் தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!