News February 28, 2026

சங்கீதாவின் விவாகரத்து மனு கசிந்தது எப்படி?

image

Spl Marriage Act-ன் கீழ் தாக்கல் செய்யப்பட்டதால் விஜய்யின் மனைவி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் 24-02-26 அன்று பதிவு செய்த வழக்கு, குடும்ப நல கோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அவ்வழக்கின் Affidavit எப்படி கசியவிடப்பட்டது என்பது பெரிய கேள்வியை எழுப்புகிறது. தனுஷ், ரவி மோகன், GV பிரகாஷ் போன்றோரின் குடும்பப் பிரச்சனையும் கோர்ட் சென்றது. ஆனால், அவர்களின் Affidavit-கள் இப்படி வெளியாகவில்லை.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!