News March 31, 2026

சங்கீதாவிடம் எனக்கு.. விஜய் ஓபன் டாக் VIRAL

image

விவாகரத்து பிரச்னைக்கு மத்தியில் விஜய் & த்ரிஷாவின் பழைய வீடியோக்கள் டிரெண்டிங் ஆகிவருகின்றன. அந்தவகையில், அழகிய தமிழ் மகன் பட சமயத்தில் சங்கீதா பற்றி விஜய் பேசியது வைரலாகிறது. அதில், தனக்கு பாட்டு பாட பிடிக்கும் என்று மனைவியிடம் அடிக்கடி சொல்வேன் என விஜய் பேசியுள்ளார். இந்நிலையில், மனைவியிடம் இவ்வளவு ஓபனாக இருந்துவிட்டு இந்த நிலைக்கு ஏன் வந்தீர்கள் விஜய் என்று நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!