News February 27, 2026
சங்கரன்கோவில்: வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

திருவேங்கடம் அக்ரஹாரம் தெரு குகன்பாறை கிராமத்தை சேர்ந்தவர் வைரமுத்து (30). இவர் திருவேங்கடத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலையில் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு சங்கரன்கோவில் GH-க்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.
Similar News
News April 20, 2026
ஆலங்குளம்: நாய் கடித்து 8 பேர் பலத்த காயம்

ஆலங்குளம் அருகே மருதப்பபுரத்தை சேர்ந்த ஒருவரது வீட்டில் உள்ள நாய் நேற்று கட்டை அவிழ்த்து தெருவில் சென்றுள்ளது. அப்போது எதிரே வந்த செல்லத்தாய் (80) என்ற மூதாட்டியை 20 இடங்களில் கடித்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து அதே பகுதியில் 7 பேரை நாய் கடித்துள்ளது. அவர்கள் நெல்லை GH-ல் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு.