News February 27, 2026
சங்கரன்கோவிலில் போட்டியிட முன்னாள் MLA விருப்பமனு

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. இந்நிலையில் திமுக சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் பிப்.20 – மார்ச் 2 வரை விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என திமுக அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து முன்னாள் MLA முத்துச்செல்வி விருப்ப மனு அளித்தார்.
Similar News
News April 20, 2026
ஆலங்குளம்: நாய் கடித்து 8 பேர் பலத்த காயம்

ஆலங்குளம் அருகே மருதப்பபுரத்தை சேர்ந்த ஒருவரது வீட்டில் உள்ள நாய் நேற்று கட்டை அவிழ்த்து தெருவில் சென்றுள்ளது. அப்போது எதிரே வந்த செல்லத்தாய் (80) என்ற மூதாட்டியை 20 இடங்களில் கடித்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து அதே பகுதியில் 7 பேரை நாய் கடித்துள்ளது. அவர்கள் நெல்லை GH-ல் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு.