News March 4, 2026
கோவை: 91 வயதில் தேர்தலில் களம்

கோவை, வால்பாறை 12-வது வார்டு கருமலை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த 91 வயது முதியவர் சங்கரதாஸ், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் வால்பாறை தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் வசித்து வரும் இவர், தனது முதிர்ந்த வயதிலும் மக்கள் பணியாற்ற ஆர்வம் காட்டி அண்ணா அறிவாலயத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
Similar News
News April 20, 2026
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் கைது

கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக குனியமுத்தூர் காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது தகவலின் பெயரில் தகவல் கிடைத்த இடத்தில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்தனர் அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்துல் அஜீஸ் (25) மற்றும் ரெனின் (27) என்பவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.