News February 25, 2026
கோவை: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கலெக்டர்!

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கலகம் மூலமாக ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு டாக்டர்.ரெட்டி நிறுவனத்துடன் இணைந்து சூரிய மின் பலகை பொருத்தும் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சியை பெற தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க கோவை கலெக்டர் பவன் குமார் விடுத்த செய்திக்குறிப்பின் வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News April 20, 2026
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் கைது

கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக குனியமுத்தூர் காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது தகவலின் பெயரில் தகவல் கிடைத்த இடத்தில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்தனர் அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்துல் அஜீஸ் (25) மற்றும் ரெனின் (27) என்பவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.