News March 19, 2026

கோவை அருகே சோக சம்பவம்!

image

கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரத்தை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவரது மனைவி தவமணி(69). இவர் கடந்த 14ஆம் தேதி அதே பகுதியில் உள்ள ஆர்விஎல் நகர் பகுதியில் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது, எதிரே அசுர வேகத்தில் வந்த ஆட்டோ மோதியதில் அவர் படுகாயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை ஜிஎச் அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். சிங்காநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News April 20, 2026

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் கைது

image

கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக குனியமுத்தூர் காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது தகவலின் பெயரில் தகவல் கிடைத்த இடத்தில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்தனர் அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்துல் அஜீஸ் (25) மற்றும் ரெனின் (27) என்பவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!