News April 10, 2026

கோவையில் 10 சட்டமன்ற தொகுதிகளில் 183 பேர் போட்டி

image

கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், சூலூர்,பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுக, திமுக பல்வேறு கட்சியினர், சுயேட்சைகள் என 450 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். இதில் நிராகரிக்கப்பட்டது, வாபஸ் பெற்றது போக 183 பேரை இறுதி வேட்பாளர்களாக இன்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Similar News

News April 20, 2026

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் கைது

image

கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக குனியமுத்தூர் காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது தகவலின் பெயரில் தகவல் கிடைத்த இடத்தில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்தனர் அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்துல் அஜீஸ் (25) மற்றும் ரெனின் (27) என்பவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!