News March 22, 2026
கோவையில் வசமாக சிக்கிய ரூ.5.77 லட்சம்; பறக்கும் படை அதிரடி!

கோவை மாவட்டத்தில் பறக்கும் படையினர் ரூ.5.77 லட்சம் பறிமுதல் செய்தனர். கோதபாளையம் பகுதியில் ரஷ்வந்த் என்பவரிடம் ரூ.50,500, கரவழிமாதப்பூர் பகுதியில் ராமசாமி என்பவரிடம் ரூ.50,100, பள்ளபாளையம், காயத்ரி அவென்யூ பகுதியில் கவுதம் என்பவரிடம் ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 900, கள்ளப்பாளையம் பகுதியில் ராம் என்பவரின் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம், சீலியூரில் கணேசன் என்பவரிடம் ரூ.59 ஆயிரத்து 550 பறிமுதல் செய்யப்பட்டது.
Similar News
News April 20, 2026
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் கைது

கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக குனியமுத்தூர் காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது தகவலின் பெயரில் தகவல் கிடைத்த இடத்தில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்தனர் அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்துல் அஜீஸ் (25) மற்றும் ரெனின் (27) என்பவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.